சன்னல் திறந்து காட்டும் தகையதாய் மின்னுமோர் இடுக்கு தோன்றி ஆங்கே பதுங்கிக் கிடந்த பருப்பொருள் யாவையும் வெளிச்சம் போட்டு வெளிக்காட் டியதுடன், அவனியின் அளப்பரும் அந்தகத் தன்மையை பயனுறு பார்வைத் திறனுடைத்(து) ஆக்கிட வலிந்தொரு வகைதான் செய்து பார்த்தது.
– ஸ்ரீ அரவிந்தர்