கவனமே காட்டாப் பேரண்டத் தாயினொரு கன்னம் தொட்டதொரு சின்னச் சிசுவிரல் இனிசெய எதிருள முடிவிலாப் பணிகளை எண்ணிப் பார்க்க இயைத்தது போன்றே, மிகச்சிறு பிள்ளையின் வேணவா ஒன்று இருளடர் பெருவெளியை இறுகப் பிடித்தது.
– ஸ்ரீ அரவிந்தர்
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.