ஏதோவோர் இடத்தில் புலப்படா வகையொரு சிறுதுளை இடைவழி தெரிய லாயிற்று: பாலைவனமாய்ப் பாதிப்(பு) உற்ற நெஞ்சம் ஒன்றை நேரிலா தொருநகை நயமாய் நெருங்கி மயக்கினாற் போன்று, நீள்வழி காட்டும் நிறத்தொரு தனியிழை தயங்கிய வண்ணம் உயிர்ப்பொருள் தன்னின் துயிலாம் புதிரின் தொலைவிட விளிம்பை மெள்ளத் தொட்டுத் தொல்லை செய்தது.
– ஸ்ரீ அரவிந்தர்