துர்க்கை அன்னையே!
உலகத்திலேயே உயர்ந்தி ருந்த இந்திய இனம் இருளில் மூழ்கிக் கிடக் கிறது. தாயே, மெள்ள, மெள்ள கீழ்வானில் நீ எழு கின்றாய். உன் தெய்வீக உடலின் பொலிவோடு இருளைச் சிதறடித்துக்கொண்டு வைகறை வரு கிறது. அன்னையே, உன் ஒளியைப் பரப்பி இருளை நீக்கு.
– ஸ்ரீ அரவிந்தர்