நேர்மையாக இல்லாதவர்கள் அன்னையின் உதவியால் பயனடைய மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் தாமாகவே அதைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
அவர்கள் மாறினால் ஒழிய, அவர்கள் தாழ்ந்த பிராணனுக்குள்ளும் உடல் இயற்கையினுள்ளும் அதிமன ஒளி மற்றும் உண்மையின் இறக்கத்தை எதிர்பார்க்க முடியாது; அவர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட சேற்றில் மாட்டிக் கொண்டு அப்படியே இருப்பார்கள், மேலும் முன்னேற முடியாது.
– ஸ்ரீ அரவிந்தர்