யாராலும் ஆசைகளை எளிதில் நீக்கிவிட முடியாது. முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் அவற்றைப் புறத்தே உள்ள ஒன்றாக உணர்ந்து மேற்பரப்பிற்குத் தள்ள வேண்டும், உள் பாகங்களை அமைதியும் தெளிவும் பெறச் செய்யவேண்டும்.
அதன் பிறகு அவற்றை வெளியே எறிந்துவிட்டு அவற்றினிடத்தில் இறைவனின் சங்கற்பத்துடன் ஒன்றாக உள்ள பொருத்தமான, ஒளி பொருந்திய சங்கற்பத்தைக் கொண்டுவர வேண்டும்.
-ஸ்ரீ அரவிந்தர்