உண்மையான ஓய்வு, சாந்தி, மோனம், ஆசையின்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட அக வாழ்விலேயே உள்ளது. இதைத் தவிர வேறு ஓய்வு இல்லை – ஏனெனில் அது இல்லாவிட்டால் நீ அதில் ஈடுபாடு காட்டினாலும் காட்டாவிட்டாலும் இயந்திரம் வேலை செய்து கொண்டேயிருக்கும். அகமுக்தி ஒன்றே மருந்து.
– ஸ்ரீ அரவிந்தர்