வெறுப்பு ஒரு சக்திவாய்ந்த வாளாகும். ஆனால் அது இருபுறமும் வெட்டுகின்ற வாளாகும். தன் இலக்கைத் தாக்கத் தவறினால் சீற்றத்துடன் திரும்பிவந்து தன்னை அனுப்பியவனையே அழிக் கும் தன்மையுடையதாகிய, கிருத்யம் என்னும் பண் டைய சூனியக்காரர்களின் மந்திரசக்தியைப் போன்ற தாகும், அது.
– ஸ்ரீ அரவிந்தர்