வலிமை, கோபத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது அது மாண்புமிக்கதாகும்; அழிப்பு தில் சிறப்பு இருக்கலாம். ஆனால் அது பழிவாங்கும் நோக்குடன் செய்யப்படும்போது தாழ்வுறுகின்றது. இவற்றை விட்டொழி, ஏனெனில் இவை மனிதனின் கீழியல்பைச் சார்ந்தவையாகும்.
– ஸ்ரீ அரவிந்தர்