வெற்றுத் தத்துவங்களென்னும் பயனற்ற வலையினுள் சிக்கிவிடாதே,விளைவற்ற அறிவுத் திறன் என்னும் வறட்டுத் தூசியை விலக்கி ஒதுக்கு. உயிருள்ள ஆனந்தத்தை அடைய உதவக்கூடியதும், செயல், குணம், படைப்பு, இருக்கும் பான்மை ஆகி யவற்றில் வெளிப்படக் கூடியதுமான அறிவு மட் டுமே அடையத் தகுதியுடைய அறிவாகும்.
– ஸ்ரீ அரவிந்தர்