உலகமென்பது நெடுங்காலமாய்த் திரும்பத் திரும்ப வரும் ஒரு பின்னமாகும். அதன் முழு எண் பிரம்மனாகும். காலம் தொடக்கமும் முடிவும் உடை யதாகத் தோன்றுகிறது. ஆனால் அதன் ஒவ்வொரு கூறும் நித்தியமானதாகும்; அதற்கு உண்மையில் தொடக்கமேதும் இருந்ததில்லை, முடிவேதும் இராது.
– ஸ்ரீ அரவிந்தர்