தன் சாதனைகளில் பெருமிதம் கொள்ளும் குழந்தையைப் போன்றதாகும், அறிவு: அது எதையா வது கண்டுபிடித்தவுடன் உற்சாகக் குரலெழுப்பி, இரைச்சலிட்டு வீதிகளில் ஓடியாடுகின்றது. விவே சுமோ, தன் சாதனைகளை வல்லமைமிக்க மௌனத் திலும் சிந்தனையிலும் நெடுங் காலத்திற்கு மறைத்து அடக்கமாய்க் காக்கின்றாள்.
– ஸ்ரீ அரவிந்தர்