மேதமை ஓர் ஒழுங்கமைப்பைக் கண்டுபிடிக்கி றது; சாதாரணத் திறன் அதை மாறாத கோட்பா டாக்கி, புதியதொரு மேதமை அதைத் தகர்க்கும் வரை பயன்படுத்துகிறது. அனுபவத்தில்முதிர்ந்த தளபதிக ளைப் படைத் தலைவர்களாக்குவது ஆபத்துக்குரிய தாகும்; ஏனெனில் எதிர்த் தரப்பில் இறைவன் நெப்போலியனை நிறுத்தக்கூடும்.
– ஸ்ரீ அரவிந்தர்